Tuesday, 31 May 2011

மறுக்கப்பட்ட தாயின் மறக்க முடியாத மகன்

கண்ணீர் அஞ்சலி !!!!!!!!!!!!
ஏனடா மகனே உன்னை பத்து மாதம் சுமந்து ஈன்றது குற்றமா 


என்னை ரோட்டில் பிச்சை எடுக்க வைத்ததற்கு கூட கவலைப்படவில்லை !!!!!!!
என்னை மதிக்காததற்கு கூட கவலைப்படவில்லை !!!!!!!
ஏனடா மகனே 
நான் இறந்த போது என்னை வந்து பார்க்காததற்கு கூட 
                                                                                         கவலைப்படவில்லை !!!!!!!!!!!!!
என்னை நகராட்சி வண்டில் தூக்கி சென்றதற்கு 
                                                                                        கவலைபடுகிறேன் .....?
நாயை புதைப்பது போல் இரண்டடி குழியில் போதித்ததற்கு
                                                                                        கவலைபடுகிறேன் .?
என்ன தான் ஆனாலும் நல்லா இறு மகனே ..............
                அன்புடன் அம்மா ...............

இந்த காட்சி உண்மையாக நான் பார்த்த போது நிலைகுலைந்தேன் ..........
                  

4 comments:

  1. அவுங்க இறந்தபிந்தான் பிணம்...... அவனோ இருக்கும் போதே பிணம்!

    ReplyDelete
  2. அவரவர் என்னும் எண்ணங்களுக்கு ஏற்ப்ப பிரதிபலன் கிடைக்கும் காலம் வந்துகொண்டிருக்கிறது .... நல்லோர்க்கு நன்மையையும் தீயோர்க்கு தீமையும் கிட்டும் ...
    தாயை தவிக்க விட்டவனுக்கு விரைவில் கிட்டும்...

    ReplyDelete
  3. படங்களோடு பதிவைப் படிக்க
    மனம் அதிர்ந்துதான் போகிறது

    ReplyDelete