Monday, 20 June 2011

எது முன்னேற்றம்

விளையாட்டு துறையில் பெற்ற 
தங்கம் தான் முன்னேற்றமோ!!

சந்திரனை நோக்கி சந்திராயன் 
பறந்தது தான் முன்னேற்றமோ!!

அரிசி இலவசமும்  இதில் இடும் உப்பு பத்தும் 
உள்ளது தான் முன்னேற்றமோ!!

குட்டிப்பையன்,செள்ளப்பையனாக ஜப்பானை 
தாக்கிய குண்டு தான் முன்னேற்றமோ!!

ஆட்கொல்லி நோயில் உலகத்திலேயே மூன்றாவது
இடம் பெற்றது தான் முன்னேற்றமோ!!

பச்சிளம் குழந்தையின் மீது காமவெறி நாய்கள்
பசி தீர்ப்பது தான் முன்னேற்றமோ!!


இந்தியா கருப்பு பணம் 73 லச்சம் கோடி 
உலக வங்கியில் உள்ளது தான் முன்னேற்றமோ!!

70 விழுக்காடு மக்கள் தினமும் 80 க்கும் 
கீழே வருமானம் உள்ளது தான் முன்னேற்றமோ!!

  
இதனையும் தான் முன்னேற்றம் என்று 
நம்பும் முன்னேற்றமான மக்கள் .

No comments:

Post a Comment