Thursday, 7 July 2011

உண்மையாக........


உன் புகைப்படம் தேடி 
அலைகள் போல் அலைகிறேன்....
உன் முகம் பார்க்க 
புயலுடன் போட்டி போடுகிறேன் ....
உன்னை கடக்க நினைக்க 
காலத்துடன் பேச்சு வார்த்தை நடத்துகிறேன்....
உன் குரல் கேட்க 
பாரை அமைதியாக்கினேன் ....
உன் மனதை துறக்க 
சாவி தேடினேன் ....
இன்று சாவி என்னிடம் 
தான் உள்ளது....
மனதை திறக்கச் சென்றால் 
மின்சார வேலியால் ....
மனம் என்னும் கஜானாவை
பாதுகாக்கிறாய்......

No comments:

Post a Comment