அண்ணல் பீம்ராவ் அம்பேத்கர் அவர்கள் எழுதிய இந்தியா அரசியலமைப்பு
சட்டத்தை, அவரோடு சேர்த்து புதைக்க பட்டு இன்றோடு 55 வருடம் ஆனது.
சட்டத்தை, அவரோடு சேர்த்து புதைக்க பட்டு இன்றோடு 55 வருடம் ஆனது.
சட்டங்களை மீண்டும் மீண்டும் கிழித்தெறிய பட்டுவிட்டது.
நிமிடங்களுக்கு ஒருமுறை திருத்த பட்டு வருகிறது.
ஆனால் அண்ணல் பீம்ராவ் அம்பேத்கர் அவர்களை மட்டும்,
அவர் பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் மட்டும் அவரை திரும்பி பார்க்கிறோம்.
தோழமையுடன்
ரா. ராகுல் காந்தி

No comments:
Post a Comment